47 வயதில் பிரபல நடிகைக்கு இரண்டாவது திருமணமா…? க டு ப்பாகி தா றுமா றாக விளாசிய சீ ரியல் நடிகை…!!

General News

47 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக பிரபல நடிகை பிரகதியின் செய்தி தற்போது காட்டுத் தீ யாய் பரவி வருகின்றது. 1997ஆம் ஆண்டு பாக்யராஜின் வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரகதி. இவர் தமிழில் கிட்டத்தட்ட 20 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் மட்டும ல் லாது தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் படங்களில் மட்டும ல் லாது சீ ரியல்களிலும் நடித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் அரண்மனைக் கிளி என்ற சீரியலில் மாமியாராக நடித்து அனைத்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார். தற்போதும் இவர் பல சீரியல்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில், இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் வை ர லாகி வருகின்றது. நடிகை பிரகதிக்கு 20 வயதில் முதல் திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ஆனால் கணவருடன் கருத்து வே று பாடு காரணமாக அவரைப் பி ரி ந்து விட்டார். இந்நிலையில், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி இணையத்தில் தீ யாய் பரவி வர அதற்கு அவர் இது வெறும் போலி செய்தி தான். எழுத வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுத வேண்டாம் என்று இது குறித்த செய்தி வெளியிட்ட தளத்தை தா று மாறாக விளாசியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *