பிறந்த நாளன்று வீட்டில் ம ர் மமான முறையில் இ ற ந்து கிடந்த சீரியல் நடிகை..! ரசிகர்கள் அ தி ர் ச் சி...!!

பிறந்த நாளன்று வீட்டில் ம ர் மமான முறையில் இ ற ந்து கிடந்த சீரியல் நடிகை..! ரசிகர்கள் அ தி ர் ச் சி…!!

Death News

நடிகை ரெஞ்சுஷா மேனன், கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருப்பதுபோல சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததை ரசிகர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். நேற்று ரெஞ்சுஷாவுக்கு பிறந்தநாள். பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவர் ம ர ணம் அடைந்துள்ளது மலையாள திரையுலகில் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களின் த ற்கொ லை என்பது இந்தியாவில் தற்போது தொடர் கதையாகி விட்டது. அந்த வகையில் தற்போது மலையாள சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆனவர்  ரெஞ்சுஷா மேனன் என்ற நடிகை. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்த்ரீ (பெண்) என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்தார்.

சிட்டி ஆஃப் காட், மேரிக்குண்டொரு குஞ்ஞாட், லிசம்மயுடே வீடு, பாம்பே மார்ச் 12, தலப்பாவு, வாத்தியார், ஒன்வே டிக்கெட், கார்யஸ்தன், அற்புத தீவு என 20-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்திருக்கிறார். நிழலாட்டம், மகளுடே அம்மா, பாலாமணி போன்ற டி.வி சீரியல்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெஞ்சுஷா மேனன் இ ற ப்புக்கு பின் இருக்கும் காரணம் என்ன என போலீசார் தற்போது வி சா ரணை செய்து வருகின்றனர். விசாரணையில் கடந்த சில மாதங்களாக அவர் பண பி ர ச் ச னையில் சி க் கி இருந்தார் என்று கூறப்படுகிறது.

Sthree, Nizhalattam உள்ளிட்ட பலவேறு தொடர்களின் நடித்து இருக்கும் இந்த பிரபலமான நடிகையின் ம ர ணம் தற்போது ரசிகர்களை பெரும் அ தி ர் ச் சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்நிலையில் நேற்று ரெஞ்சுஷா மேனனுக்கு பிறந்தநாள்.  பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவர் ம ர ணம் அடைந்துள்ளது மலையாள திரையுலகில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *