குழந்தைக்கு 2 வயதுதான் ஆகிறது…!! என்னால் முடியாது என்று கூறியும் வற்புறுத்தினார்…!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை மீனா..

General News

சினிமாத் துறையில் முதலில் நடிகர் ரஜினிகாந்துடன் குட்டி சிறுமியாகவும், அதன் பிறகு அவருக்கு ஜோடியாக ரொமான்ஸ் செய்து நடித்தும் பிரபலமானார் நடிகை மீனா. பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனா நைனிகா என்ற மகளை பெற்று வளர்த்தார். சில காலம் சினிமாவை விட்டு வி லகி அதன் பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் அவரது கணவர் உடல்நிலை சரியி ல் லா மல் ம ர ணம டைந்தது அனைவருக்கும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்த மீனா தற்போது நடிப்பில் க வ னம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பேட்டியொன்றில், சில படங்களில் நடித்தது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், பல வருடம் கழித்து கம்பேக் படமாக கொடுத்த படம் திரிஷ்யம். முதலில் இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார்கள். கதையை கேட்ட பின் எனக்கு பிடித்தது. ஆனால் படப்பிடிப்பு கேரளாவில் நடக்கும் என்று கூறினார்கள்.

படத்தின் தயாரிப்பாளரிடம், எனக்கு இப்போது இந்த படத்தை பண்ண முடியாது அது ரொம்ப கஷ்டம் என்று கூறினேன். என் குழந்தைக்கு இப்போது தான் 2 வயதாகிறது. அதனால் என்னால் குழந்தையை விட்டு விட்டு வர முடியாது. இப்படத்தை என்னால் பண்ண மு டியாது என்று கூறினேன். ஆனால் படக்குழு மீண்டும் என்னிடம் திரும்பவும் வந்து கேட்டனர்.

நீங்கள் மட்டும் இ ல் லா மல் வேறு யாரையும் இந்த ரோலில் நடிக்க நினைத்து பார்க்கக் கூட முடியாது. நீங்களே நடித்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர் என்னை வற்புறுத்தினார். உங்களுக்கு எல்லா வசதியும் செய்து கொடுக்கிறோம். தயவு செய்து வாங்க என்று கூறியதால் நான் திரிஷ்யம் படத்தில் நடித்ததாக மீனா கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *