அடேங்கப்பா!! மொத்தம் 15 மனைவிகள் 107 குழந்தைகள்... பல பெண்களை திருமணம் செய்த இந்த நபர் யார்? அதுவும் ஒரே வீட்டில் சந்தோசமாய் வாழ்கிறார்களாம்...!! பல பெண்களை திருமணம் செய்ய அவர் சொன்ன வியக்க வைக்கும் காரணம்...!!

அடேங்கப்பா!! மொத்தம் 15 மனைவிகள் 107 குழந்தைகள்… பல பெண்களை திருமணம் செய்த இந்த நபர் யார்? அதுவும் ஒரே வீட்டில் சந்தோசமாய் வாழ்கிறார்களாம்…!! பல பெண்களை திருமணம் செய்ய அவர் சொன்ன வியக்க வைக்கும் காரணம்…!!

General News

பொதுவாக ஆண்கள் ஒரு திருமணம் செய்து கொண்டாலே மிகவும் வருத்தப்படுவர். ஆனால் இங்கு ஒருவர் 15 மனைவிகளை திருமணம் செய்து கொண்டு ஒருவர் வாழ்ந்து வருவதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் David Sakayo Kaluhana(61). இவருக்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர்.

இந்த 15 மனைவிகளுடனும் ஒன்றாக இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக தான் டேவிட் வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து, டேவிட் மற்றும் அவரது மனைவிகளுக்கு மொத்தம் 107 குழந்தைகளும் உள்ளது.

இதில் ஒரே மனைவியுடன் 15 குழந்தைகளை டேவிட் பெற்றெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு அவர் கூறிய காரணம், முன்பு ஒரு காலத்தில் அரசராக இருந்த சாலமன் 700 மனைவிகளுடன் வாழ்ந்து வந்ததாக டேவிட் கூறி உள்ளார். மேலும், சாலமனை விட தான் எந்த விதத்திலும் கு றை ந் த ஆ ளி ல் லை என கருதுவதாகவும், அதனால் தான் அதிகமான  பெண்களை திருமணம் செய்து கொள்ள தான் விரும்புவதாகவும் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரலாற்று பேராசிரியரான டேவிட், நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்துள்ளதாகவும், அவருடைய பழங்குடியின மக்களில் இது போன்ற ஒரு மனிதர், பல தலைமுறைக்கு ஒருவர் தான் வருவதாகவும் கூறப்படுகிறது. டேவிட் தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *