மூச்சுத்திணறல் காரணமாக பிரபல முன்னணி நடிகர் ம ர ண ம்...!! சோ க த்தில் குடும்பத்தினர்...!! ஆறுதல் தெரிவிக்கும் திரையுலகினர்...!!

மூச்சுத்திணறல் காரணமாக பிரபல முன்னணி நடிகர் ம ர ண ம்…!! சோ க த்தில் குடும்பத்தினர்…!! ஆறுதல் தெரிவிக்கும் திரையுலகினர்…!!

Death News

தமிழில் கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜுனியர் பாலையா. ரகு என்ற இயற்பெயர் கொண்ட இவர் திரைத்துறையில் இவரது அப்பாவின் பெயர் கொண்டு ஜூனியர் பாலையா என்று அழைக்கப்பட்டார். 1975-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இவர் 80-ஸ் படங்களில் நடித்திருந்தாலும் கூட 90-ஸ், 20k-வை சேர்ந்தவர்களுக்கு இவரை சமுத்திரக் கனியின் சாட்டை படத்தின் மூலம் நன்கு தெரிந்திருக்கும். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக நடித்து கலக்கி இருப்பார். இவரது கதாப்பாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தம்பி ராமையா உடன் இவர் வரும் காட்சிகள் ஆழமாக, அழகாக அமைக்கப்பட்டிருக்கும். இவரது நடிப்பு தனித்து தெரிந்தது. பாராட்டுகளும் குவிந்தன.

அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் உடன் இருக்கும் முதியவராக தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருப்பார்.  இ று தியாக 2021-ல் வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் வேறு எந்த திரைப்படங்களிலும்  நடிக்கவி ல் லை. சினிமா தவிர்த்து ‘சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட சீரியல்களிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார்.

இந்த நிலையில் 70 வயதான இவர் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள இவரது இல்லத்தில் உயிர் பி ரி ந்தது. இவர் ம றைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இ ழ ந்த குடும்பத்தினருக்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகின்றனர். அவரின் இ ழ ப்பால் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் வ ரு த் தத்தில் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *