கிழக்குக் கரை என்ற படத்தில் குஷ்புவுடன் நடித்த குழந்தையின் பு கைப்படம் சமூக வலைத்தளங்களில் வை ரலா கி வருகின்றது. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் சினிமாவில் இருந்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக இருந்தார். யதார்த்தமான நடிப்பாலும் கள்ளம் இ ல் லா த சிரிப்பாலும் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தார்.
இவர் கடந்த 2000 ஆம் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை குஷ்புவுடன் கிழக்கு கரை என்ற திரைப்படத்தில் நடித்த குழந்தையின் பு கைப்படம் வெளியாகியுள்ளது. குழந்தையாக நடித்திருக்கும் ஜெனிப்பரை நாம் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பதை பார்த்திருப்போம்.
தற்போது சினிமா வாய்ப்புகள் ஜெனிபருக்கு குறைவாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் இருக்கும் புகைப்படத்தை மார்டன் ஆடையில் பகிர்ந்துள்ளார். பு கைப்படத்தை பார்த்த இணையவாசிகள், கிழக்கு கரை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது? என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.