பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்...!! அடடா!! இவருக்கு இப்படி ஒரு சோ தனையா...?

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்…!! அடடா!! இவருக்கு இப்படி ஒரு சோ தனையா…?

Big Boss

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகும் போட்டியாளர்களில் யார் வெளியேறுவார் என்பதை கணிக்கும் விதமாக நமது சினி உலகம் Website-ல் Voting Poll ஒன்று நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் வாக்களித்து இருந்தீர்கள். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் என்பது குறித்து Voting Poll Result வெளியாகியுள்ளது. அதன்படி, RJ Bravo, ஐஷு மற்றும் அன்னபாரதி தான் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் இவர்கள் மூவரில் யாரேனும் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என தெரிகிறது. அதிலும் அன்னபாரதி வெளியேறதான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றனர். இவர்களை தவிர்த்து ஒரு சில வாக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் மாயா, அக்ஷயா, மணி சந்தரா ஆகியோர் முன்னைலையில் இருக்கிறார்கள்.

மேலும் தினேஷ், கானா பாலா மற்றும் V J அர்ச்சனா ஆகியோர் அதிக வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றுள்ளனர். இவை யாவும் சினி உலகம் நடத்திய Voting Pollல் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் கூறப்படும் Result தான் என்பது குறிப்பிடத்தக்கது. வார இ று தியில் கமல் ஹாசன் கையில் இருக்கப் போவது யாருடைய பெயர் என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *