ஆ பாச உடையில் ராஷ்மிகா மந்தனா வீடியோ…!! நடவடிக்கை எடுக்க கோரி க டு ம் க ண்டனம் தெரிவித்த அமிதாப் பச்சன்..!!

General News videos

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோ ஒன்று இணைய தளத்தில் வை ர ல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறதோ, அதே வேளையில் அதில் எக்கச்சக்கமான ஆ ப த்துக்களும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அமிதாப்பச்சன் நடித்த ’குட்பை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராஷ்மிகா ’புஷ்பா 2’ ’அனிமல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவை மார்பிங் செய்து, கிளாமர் வீடியோ ஒன்று இணையத்தில் வை ர ல் ஆகி வருகிறது. இந்த வீடியோ போலியாக மார்பிங் செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் இதன் ஒரிஜினல் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ஷாரா படேல் என்ற நடிகை தான் அந்த வீடியோவில் ஒரிஜினலாக இருப்பது என்றும், ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை இணைத்து இந்த வீடியோ மார்பிங் செய்து வெளியாகி உள்ளதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *