அவ்வை சண்முகி படத்தில் சிறு குழந்தையாக நடித்த சிறுமியா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் எப்படி மாறி வி ட்டார் பாருங்க….!!

General News Image News

தமிழ் சினிமாவில் 1996ம் ஆண்டு கமல்-மீனா ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் தான் அவ்வை சண்முகி. நகைச்சுவையில் பட்டயை கிளப்பிய இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க கிரேஸி மோகன் திரைக்கதை எழுதியிருந்தார். இந்த படம் ஹாலிவுட் படமான Mrs Doubtfire (1993) என்ற படத்தின் தழுவல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.  தற்போதும் டிவியில் ஒளிபரப்பினால் அதை பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நாயகன், நாயகியைத் தாண்டி நாகேஷ், ஜெமினி கணேசன், ஹீரா, மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர். இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படத்தில் கமல் மற்றும் மீனா இவர்களின் குழந்தையாக ஆன் அன்ரா நடித்திருந்தார். படத்தில் மீனா கமலை பிரிந்து அப்பா வீட்டில் வந்து இருப்பார். அப்போது அவரைசமாதானப்படுத்த கமல் பெண் வேடம் போட்டு அவர்கள் வீட்டுக்கு வேலைக்கு செல்வார்.

இவர் கமலுடன் இணைந்து செய்த சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது ஆன் அன்ரா அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அப்படத்திற்கு பிறகு சினிமா பக்கம் வராத அவர் தற்போது மாடலிங் மற்றும் தொழிலதிபராக விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி 25 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போது அந்த குழந்தை எப்படி இருக்கிறது என நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Annie (@annanra)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *