ரீ என்ட்ரி கொடுக்க பிரதீப் போட்ட கண்டிஷன்…!! ஆ டிப்போன பிக்பாஸ் டீம்…!! அ திர டியாக பதிவு போட்ட பிரதீப்…!!

Big Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப், தன்னை மீண்டும் அழைக்கும் பிக்பாஸ் டீமுக்கு கண்டிஷன் போட்டு வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகின்றது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து தி டீ ரென்று வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியது. அதனால் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சக போட்டியாளர்களிடம் கூட எதுவும் சொல்ல விடாமல் அவரை கன்பெக்ஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேற்றி இருந்தனர். அதனால் க டு ப்பான ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இந்த சீசன் முதலில் மக்களுக்கு நன்கு பரீட்சயமான  8 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் வாரம் அனன்யா எலிமினேட் ஆனதை அடுத்து மறு தினமே பவா செல்லதுரை உடல் நலக்கு றைவு காரணமாக தானாகவே முன்வந்து வெளியேறினார். பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். 5 வைல்ட் கார்ட்டு என்ட்ரி வந்துள்ளனர், அவர்களால் கொஞ்சம் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது.

இதையடுத்து கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பி ல் லை என்ற கு ற் றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த வி வகார த் தில் கமல் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவரால் வீட்டில் தினசரி பி ர ச் ச னைகள் வெ டி த்துக் கொண்டு தான் இருக்கின்றது.

பிரதீப்பை வெளியேற்றியதற்கு சுமால் பாஸ் வீட்டில் உள்ள விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை புல்லி கேங் எனப்படும் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா ஆகியோர் சேர்ந்து அட்டாக் செய்தது பிரதீப்புக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தியது. இதனால் மீண்டும் பிரதீப்பை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வரும் முடிவில் பிக்பாஸ் டீம் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரதீப் தற்போது தனது  சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அந்த பதிவில், நீங்கள் என்னை மீண்டும் உள்ளே அனுப்ப முடிவெடுத்தால், எனக்கு எ தி ராக செயல்பட்ட இருவரை வெளியேற்ற என்னிடம் இரண்டு ரெட் கார்டு கொடுக்க வேண்டும். அது மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டின் 7-வது வார கேப்டன் ஆகும் பொறுப்பையும் என்னிடம் வழங்க வேண்டும் என பதிவிட்டு, ‘ரொம்ப ஷார்ப் ஆன புள்ளிங்கலால தான் அது முடியும்’ என வட சென்னை பட டயலாக்கையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *