கமலுக்கும் கோபிநாத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்...!! நீயா நானா நிகழ்ச்சியை வைத்து வை ர லாக்கும் நெட்டிசன்கள்...!!

கமலுக்கும் கோபிநாத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்…!! நீயா நானா நிகழ்ச்சியை வைத்து வை ர லாக்கும் நெட்டிசன்கள்…!!

Big Boss videos

இதுதான் கமல்ஹாசனுக்கும், கோபிநாத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என கோபிநாத்தின் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் வீடியோ ஒன்றை வை ர லா க்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ’நீயா நானா’ நிகழ்ச்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதி ல் லை என்ற தலைப்பில் பேசிய இளம் பெண் ஒருவர் ’நீயா நானா நிகழ்ச்சியில் கொடுத்த விண்ணப்பத்தில் கூட மகள் என்று குறிப்பிடும் வார்த்தை இ ல் லை என்றும் மகன் என குறிப்பிடும் வார்த்தை மட்டுமே உள்ளதாகவும் அந்த விண்ணப்பத்தில் உள்ள த வ றை சுட்டிக் காட்டினார்.

அப்போது ஒரு நிமிடம் தி  டுக்கிட்ட கோபிநாத் தன்னுடைய த வ றை உணர்ந்து கொண்டு ம ன் னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல் அடுத்த முறை இது போன்ற த வ று இனி நடக்காது என்று உறுதியளித்தார். இந்த வீடியோவை பதிவு செய்துள்ள நெட்டிசன்கள் இதே இடத்தில் கமல்ஹாசன் இருந்தால் வேறு விதமாக சொல்லி சமாளித்து இருப்பார் என்றும் தன்னுடைய த வ றை ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் கூறி வருகின்றனர்.

வுமன் சேஃப்டி என்ற பொய்யான கு ற் றச்சாட்டு காரணமாக பிரதீப் வெளியேற்றப்பட்டு விட்டார் என்பது கமலஹாசனுக்கு தெரியும் என்றாலும் அவர், தான் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்கினால் தனது இமேஜுக்கு பா தி ப்பு உண்டாகும் என்ற காரணத்தினால் த வ றாக எடுத்த முடிவை நியாயப்படுத்துவதற்காக அவர் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள் நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டார்.

பிரதீப் வெளியேற்றத்துக்கு காரணம் சக போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுத்தது தான் என்றும், தனக்கும் அதுக்கும் சம்பந்தமி ல் லை என்பதை மிகவும் க ஷ் டப்பட்டு அவர் நிரூபிக்க முயன்றார். கோபிநாத் போல ஒரே ஒரு வார்த்தையில் பிரதீப் வெளியேற்றத்திற்கு ஒரு சாரி கேட்கும் அளவுக்கு பெரிய மனது கமல்ஹாசனிடம் இ ல் லை என்று நெட்டிசன்கள் விலாசி வருகின்றனர். அது மட்டும் இ ன்றி அடுத்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கலாம் என்றும் சிலர் பரிந்துரை செய்து வருவதும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *