சின்னத்திரை தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளுள் விஜய் டிவியும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. விஜய் டிவியில் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதில் இடம் பிடித்தவர் தான் சிவாங்கி. ஷிவாங்கி முதலில் சூப்பர் சிங்கர் நிகழிச்சியின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் கூட அவரை மக்களிடையே பிரபலமாகியது என்னவோ குக் வித் கோ மாளி நிகழ்ச்சிதான். இவர் அந்த நிகழ்ச்சியில் செய்யும் குழந்தைத்தனமான கு று ம்புத்தனங்கள் அனைவராலும் ரசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.
அது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் விஜய் டிவியில் ஒருவர் முகத்தை காண்பித்து விட்டாலே அவர்கள் செலிபிரிட்டி அந்தஸ்தை எட்டி விடுவார்கள். அந்த அளவிற்கு விஜய் டிவி ஒருவரின் வாழ்க்கை தரத்தை மாற்றி அவர்களை பிரபல படுத்தி விடும். அவர்களை வைத்து பல நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற பல வேலைகளை செய்வார்கள்.
இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் பலருக்கும் சம்பளம் அதிகம் எனவும் சமீபத்தில் செய்திகள் பரவியது
மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் விஜய் டிவிக்கு மட்டும் வேலை செய்யுமாறும், பிரபல தனியார் நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது மற்றும் அவர்களோடு வெளிநாடு சென்று அங்குள்ள ரசிகர்களை சந்திப்பது போன்ற செயல்களை செய்து வருவது வழக்கம்.
அப்படி அண்மையில் ஷிவாங்கி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று துபாய்க்கு அழைத்துச் சென்று ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற வைக்க திட்டமிட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவாங்கிக்கு விமான டிக்கெட்டும் எடுத்து கொடுக்கப் பட்டது. ஆனால் அதற்கு ஷிவாங்கி எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் டிக்கெட் எடுத்து கொடுத்தால் மட்டுமே நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்பது போல் அவர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளார் .
உடனே அந்த தனி யார் நிறு வனம் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது. இறுதியில் வேறு வழியின்றி சிவாங்கி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் டிக்கெட் எடுத்து கொடுத்து அவர்களை துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளது. ஷிவாங்கி தற்போது தான் வளர்ந்து வரும் பிரபலமாக உள்ளார். அப்படி இருக்கும் போது இப்பவே இவ்வளவு சீன் எல்லாம் தேவையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் சிவாங்கியை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறச் செய்து, அவரது முகத்தை அ டிக்க டி காட்டி பிரபலப்படுத்தி வந்ததால் தான் இப்படி எல்லாம் ஓவராக அவர் நடந்து கொள்கிறார் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.