தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் மற்றும் டி இமான் விசயம் இணையத்தில் மோ ச மான வகையில் பேசப்பட்டு டிரெண்ட் ஆகி வருகிறது. சிவகார்த்திகேயன் பற்றி பலர் இணையத்தில் பேசி வரும் நிலையில் சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி சுவாரசியமாக தகவல் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் கூட அவரது மனைவியை பேட்டி எடுத்த ஒரு வீடியோவில், சிவகார்த்திகேயனை நான் டைம் பாஸ்-க்கு தான் திருமணம் செய்தேன் என்று அவரது மனைவி கூறியது வை ர லானது. தற்போது அவரது அக்கா திருமணத்தில் செய்த ஒரு ஃபிராங்க் பி ர ச் ச னையில் முடிந்திருக்கிறதாம்.
அக்கா நிச்சயம் முடிந்த சமயத்தில் சகோதரியிடம் ஃபிராங்க் செய்ய, ஜாலியாக ஏதோ பண்ண போய் குடும்பத்தில் பெரிய பி ரச் ச னையை உண்டு பண்ணியதாம். இதனால் இப்படியாகி விட்டதே என்று வீட்டிற்கு போகாமல் ஒரு நாள் இரவு முழுக்க நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறார். அதன் பின்னர் குடும்பத்தினர் சிவகார்த்திகேயனை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.