பிரபல 80s நடிகையின் மகளுக்கு விரைவில் டும் டும் டும்...!! வருங்கால கணவருடன் வெளியான ரொமான்டிக் பு கைப்படங்கள்...!!

பிரபல 80s நடிகையின் மகளுக்கு விரைவில் டும் டும் டும்…!! வருங்கால கணவருடன் வெளியான ரொமான்டிக் பு கைப்படங்கள்…!!

General News Image News

தமிழ் சினிமாவில் 80களின் தொடக்கத்தில் மிகச்சிறந்த நடிகையாக, பல முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை ராதா. தற்பொழுது அவருடைய மகள் கார்த்திகா நாயர் திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.  கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியான “கோ” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதையின் நாயகியாக களம் இறங்கியவர் தான் கார்த்திகா நாயர்.

இவர் பிரபல நடிகை ராதாவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் 9 திரைப்படங்களில் நடித்துள்ளார். இ று தியாக தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை” என்ற திரைப்படத்தில் நடித்ததோடு தனது குறுகிய கால சினிமா வாழ்க்கைக்கு முடிவு கட்டி விட்டார் கார்த்திகா நாயர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இவருடைய நிச்சயதார்த்தம் மிக மிக எளிமையான முறையில் நடந்தது. இந்த சூழலில் இன்று இவருக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், தனது கணவருடன் அவர் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக்கான பு கைப்படங்களை அவர் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பு கைப்படங்கள் தற்போது இணையத்தில் வை ர லாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Karthika Nair (@karthika_nair9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *