120 பெண்கள் மட்டும ல் லாது திருநங்கையையும் விட்டு வை க்காத பிரபல நடிகர்…!! பெண்கள் விஷயத்தில் இவர் மிகவும் மோ ச மானவர்…!! யார் தெரியுமா…?

General News Image News

தற்போதுள்ள கால கட்டத்தில் சினிமாவில் ஏராளமான நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பி ரச் சனை வந்து கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் அவர்களை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் இந்த விஷயத்திற்கு ஆளாகிக் கொண்டு தான் வருகிறார்கள். நடிகைகள் பலரும் சினிமா வாய்ப்பிற்காக அதை செய்து வருகிறார்கள். ஒரு சிலர் எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்தாலும் இதை செய்ய மாட்டோம் என்று ம று த்து வருகின்ற வகையில் பின்னணி பாடகி சுசித்ரா என்பவர்.

பாடகியும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சுசித்ரா சினிமாவில் இது பற்றி நடக்கும் பல பி ர ச் சனைகள் குறித்து ப ரப ரப்பாக தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார். அதாவது மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னைத் த வ றாக தொட்டார் என கு ற் றம் சாட்டியிருந்தார். ஆனால் அது உண்மை இ ல் லை என ஒரு குறும்படம் போட்டு கமல் அவரை நோஸ்கட் செய்தார். அது பற்றி கூறியிருக்கும் சுசித்ரா நான் அந்த வீடியோவை நிறைய முறை ஜூம் செய்து பார்த்தேன்.

அதில் சேரன் த வ றாக தொடுவது தெரிந்தது. ஆனால் அவர் அ ழுது ஆர்ப்பாட்டம் செய்து அப்படியே மாற்றி விட்டார். அந்த வகையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் கூட பிக்பாஸில் தற்பொழுது போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கும் மாயா என்பவர் ஒரு லெஸ்பியன் என்றும் மிக மோ ச மா னவர் என்றும் கு ற் ற ம் சாட்டி வந்துள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில் பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் பற்றி ஒரு அ தி ர் ச் சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இயக்குனர் சேரன் 120 பெண்களிடம் தப்பாக முயன்று தொட்டிருக்கின்றார். மேலும், இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் என்னிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்கள்.

மேலும் இவர் திருநங்கையையும் கூட விட்டு வைக்கவி ல் லை. மேலும், இந்த விஷயத்தில் இவர் ரொம்பவும் வீக்கான ஒரு ஆளாக தான் இருக்கிறார் என்று பிரபல பாடகி சுசித்ரா இதைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *