2004ல் வெளியாகி பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் தூம். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் நடிப்பில் கமர்சியல் ஹிட் ஆன அந்த படத்தின் இரண்டாம் பாகம் 2006ல் வெளிவந்தது. இரண்டாம் பாகத்திற்கும் நல்ல இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் சஞ்சய் காத்வி.
56 வயதாகும் நிலையில் இன்று காலை தி டீரென மா ரடை ப் பால் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இன்னும் மூன்று தினங்களில் சஞ்சய் காத்வி தனது 57வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனரின் தி டீர் மரணம் பற்றி நடிகர் அபிஷேக் பச்சன் கடும் அ தி ர் ச் சி உடன் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார். நடிகை பிபாஷா பாசுவும் இ ரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
View this post on Instagram