பிக் பாஸில் சீசன் 7ல் ஏற்கனவே கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தனர். அவர்களின் வருகை நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், வீட்டிற்கு போட்டி போட்டு வரும் போட்டியாளர்களுக்கு அ தி ர் ச் சியாக இருந்தது. அதுவும் ஒரே நாளில் ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி என்பதால் அனைவரும் உ றை ந்து போனார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் தற்போது மீண்டும் அ தி ர் ச்சி கொடுக்கும் வகையில் ஒரு விஷயத்தை கொண்டு வந்துள்ளார். இந்த வாரம் புதிதாக மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வீட்டிற்குள் வரவுள்ளனர். ஏற்கனவே வீட்டிற்குள் இருக்கும் போ ட்டியாளர்களுக்கு மூன்று க டு மையான போட்டியை வைக்க போகிறாராம் பிக் பாஸ்.
இதில் வெற்றி பெற்றால், மூன்று புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியில் வரமாட்டார்கள். ஆனால், ஒரு வேளை வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் இந்த க டு மையான போ ட்டியில் தோ ற்று விட்டால், புதிதாக மூன்று வைல்டு கார்டு நபர்கள் என்ட்ரி கொடுப்பார்கள் என அறிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இது எங்கு போய் முடியப் போகிறது என்று.