தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் தனது திருமணம் குறித்தும், தன்னுடைய வருங்ககால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், வி வா கர த் து குறித்தும் பேசிய விஷயம் தற்போது வை ர லாகி வருகிறது. அப்படி அவர் என்ன சொன்னார் என்பது குறித்து பாருங்க..
‘எனது கவனம் முழுவதும் தற்போது சினிமாவில் மட்டுமே உள்ளது. என்னுடைய திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால், திருமணம் குறித்து நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நாம் திருமணம் செய்யும் நபர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பின் வி வாகர த்து செய்வது என்பது எனக்கு பி டி க்காது. அப்படி க ஷ் டப்பட நான் விரும்பவி ல் லை’ எனக் கூறியுள்ளார்.
மேலும், நடிகர் அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ஜென்டில்மேன். நல்ல கணவராகவும், நல்ல அப்பாவாகவும் அவர் இருக்கிறார். அவரைப் போன்ற ஒருவர் தான் தனக்கு கணவராக வர வேண்டும் என எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள்’ என நடிகை திரிஷா கூறியுள்ளார். இது பழைய பேட்டி என்றாலும் கூட தி டீரென தற்போது ரசிகர்கள் மத்தியில் வை ரலாகி வருகிறது. இந்த பேட்டியை சில ஆண்டுகளுக்கு முன் திரிஷா கொடுத்திருந்தாலும், இந்த தகவல் தி டீரென தற்போது இணையத்தில் வை ர லாகி வருகிறது.