ரச்சிதாவும் தினேஷும் பி ரி ந்து இருக்க காரணமே இதுதான்...!! இப்ப கூட இந்த விஷயம் நடந்துச்சு.. தினேஷின் பெற்றோர் சொன்ன ஷா க் கிங் நியூஸ்...!!

ரச்சிதாவும் தினேஷும் பி ரி ந்து இருக்க காரணமே இதுதான்…!! இப்ப கூட இந்த விஷயம் நடந்துச்சு.. தினேஷின் பெற்றோர் சொன்ன ஷா க் கிங் நியூஸ்…!!

General News

தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் டிவி தொடர் மூலமாக தமிழ் சினிமா பக்கம் வந்தவர். முதல் தொடரிலேயே தன்னை கருப்பாக காண்பித்து சீரியலுக்காக நடித்தார். இந்த தொடர் மக்கள் மத்தியில் ரீச் ஆக தொடர்ந்து அவருக்கு அப்படியே சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியாபுரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து தொடர்களில் நடித்து வந்தார். அதன் பிறகு பிக்பாஸ் 6வது சீசனிலும் கலந்து கொண்டார், ஆனால் அதில் வெற்றி பெறவி ல்  லை. அந்நிகழ்ச்சியின் மூலம் தான் ரச்சிதா, தனது கணவர் தினேஷை பி ரி ந்து இருப்பது தெரிய வந்தது.ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் 10 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் இப்போது சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.

தற்போது தினேஷ் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவரது பெற்றோர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்கள். அதில் அவர்கள் பேசும் போது, ரச்சிதா பற்றி நாங்கள் எந்த ஒரு த வ றாக கருத்துக்களையும் சொல்ல மாட்டோம். இருவரும் இப்போது தனித்தனியாக பி ரி ந்து இருக்கிறார்கள். ரச்சிதா மிகவும் நல்லவர் தான், அவரது கேரக்டர் நல்ல கேரக்டர் தான், ரச்சிதாவின் உறவினர்கள் எல்லோருமே அருமையானவர்கள்.

ஆனால் இப்போது த வ றான வழி நடத்துதலின் கீழே இருக்கிறார். உண்மையில் சொல்லனும்னா ரச்சிதா இவ்வளவு நாள் பி ரி ந்து இருக்கக்கூடிய ஆளே கி டையாது.  ஆனால் இப்போ எப்படி இருக்கிறார் என்று எங்களுக்கே தெரியவி ல் லை. அது போல ரச்சிதாவை பற்றி எந்த மாதிரியான த வ றான செய்தி வந்தாலும் நாங்கள் அதை நம்பவே மாட்டோம். அவள் அந்த மாதிரி பெண் கிடையாது என பேசியுள்ளனர்.

இப்ப கூட ரச்சிதாவின் அப்பா இறந்து போய்விட்டார். அதற்கு நாங்கள் போய்விட்டு வந்தோம் என்று தினேஷின் பெற்றோர் பேசி இருக்கின்றனர். இந்த நிலையில் இது பற்றி ரச்சிதா எந்த ஒரு தகவலையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தெரியப்படுத்தாமல் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *