மீண்டும் வருகிறது…!! ரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய விஜய் டிவியின் பழைய ஷோ…!! யாரும் எ தி ர்ப்பார்க்காத தகவல்…!!

Cinema News

தற்போது தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான டிவி என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தான். இந்த 3 தொலைக்காட்சிகளுக்கு அடுத்தே மற்ற டிவிகள் வரும். இந்த 3 தொலைக்காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர TRP டாப்பில் வர புத்தம் புதிய ஷோக்களை இறக்கி வருகிறார்கள்.  அந்த வகையில் விஜய் டிவி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது.

சென்ற வாரம் அண்டா கா கசம் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் புத்தம் புதிய மாற்றங்களுடன் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தான் அடுத்த ஒரு அ திர டி சூப்பர் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 90களின் ரசிகர்கள் விஜய் டிவியில் பார்த்து கொண்டாடிய நடன நிகழ்ச்சியான ஜோடி விரைவில் வரப்போகிறதாம். அதற்கான போஸ்டர் வெளியாக ரசிகர்கள் அ டி தூள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *