அடடே! கில்லி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது!! குட்டைப்பாவடையில் தொடை தெரிய அவரே கொடுத்த போஸ்!! புகைப்படத்தைப் பார்த்து வர்ணித்த ரசிகர்கள்...!!

அடடே! கில்லி திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது!! குட்டைப்பாவடையில் தொடை தெரிய அவரே கொடுத்த போஸ்!! புகைப்படத்தைப் பார்த்து வர்ணித்த ரசிகர்கள்…!!

Cinema News Image News

பொதுவாக திரைப்படங்களில் என்னதான்ஹீரோ ஹீரோயின்கள் நடித்தாலும் அவர்களுடன் நடிக்கும் குணசித்திர மற்றும் சிறு கதாபாத்திரங்களின் நடிப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களை காட்டிலும் மக்கள் மத்தியில் இவர்கள் வெகு பிரபலம் ஆகி விடுகின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்லப் போனால் குழந்தை நட்சத்திரங்களாகவும், நடிகர்கள் நடிகைகளுக்கு நண்பர்களாகவும் வரும் நடிகர்கள், மக்கள் மத்தியில் தங்களது நடிப்பின் மூலம் வெகு பிரபலமாக உள்ளார்கள். அவர்கள் பல படங்களில் நடித்து இருப்பினும் இவர்கள் அந்த படங்களில் நடிக்கும் கதாபாத்திரங்களை வைத்தே மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த திரைப்படம் கில்லி. கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்த ஒரு படமாகும். அந்த ஆண்டின் சிறந்த படமாகவும், மாபெரும் வசூலையும் பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் தளபதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் ஜெனிபர்.

இவர்  அந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக எப்போதும் அவரை மா ட்டி விடுவது மற்றும் நகைச்சுவை கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படம் மூலம் அவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் நடித்தால் நடிகையாகத் தான் நடிப்பேன் என இருந்ததால் மேற்கொண்டு எந்த படங்களிலும் நடிக்கவி ல் லை.

இதற்கான காரணத்தை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். கில்லி படத்தில் தங்கச்சி கேரக்டரில் நடித்ததன் மூலம் தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கவே வாய்ப்பு வந்தது. இந்நிலையில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஜெனிபர் தற்போது அங்கேயும் வாய்ப்பு இல்லாத நிலையில் சில தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அவ்வபோது தனது படு மாடர்ன் புகைபடங்களை வெளியிட்டு வைராலாக கூடியவர். இந்நிலையில் சமீபத்தில் குட்டைப்பாவடையுடன் அவர் கொடுத்திருக்கும் போஸ் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *