90s கனவுக்கன்னி கரகாட்டக்காரன் நடிகை கனகாவா இது..! அ தி ர்ச் சி யளிக்கும் தற்போதைய பு கைப்படம்...!!

90s கனவுக்கன்னி கரகாட்டக்காரன் நடிகை கனகாவா இது..! அ தி ர்ச் சி யளிக்கும் தற்போதைய பு கைப்படம்…!!

General News Image News

ராமராஜன் நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கனகா. தொடர்ந்து பல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கனகா 2000ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து நடிப்பதை நி றுத் தி விட்டார்.

இதன்பின் சினிமாவில் இருந்து முழுமையாக வி ல கிய கனகா காதல் தோ ல் வி, தந்தையின் சொத்து வி வகா ரம், ம ன அ ழு த்தம் உள்ளிட்ட  பி ர ச் சனைகளில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் தற்போது வரை தனது வீட்டிற்குள்ளேயே தான் இருக்கிறாராம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட எப்போதாவது தான் கனகாவை பார்ப்பார்களாம்.

இந்நிலையில், தற்போது பிரபல நடிகை குட்டி பத்மினி நடிகை கனகாவை நேரில் சந்தித்து பு கைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த பு கைப்படம் வெளிவந்து பலருக்கும் அ தி ர் ச் சியை கொடுத்துள்ளது. நடிகை கனகவா இது! ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மா றி விட்டாரே என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த பு கைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *