நயன்தாரா மற்றும் ஜெய் நடித்து வெளிவர இருக்கும் அன்னபூரணி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. அசைவம் சாப்பிடாத ஐயர் குடும்பத்தில் இருந்து MBA படிக்கிறேன் என பொய் சொல்லி விட்டு கேட்டரிங் படிக்க வந்த பெண் ரோலில் நயன்தாரா நடித்துள்ளார்.
அசைவம் சமைக்கும் இடத்தில் இருந்தாலே த வ று என நினைக்கிறார் அவரது அப்பா. இப்படி ஒரு இடத்தில் இருந்து வந்து சமையல் துறையை தேர்வு செய்த நயன்தாரா தனது கேரியரில் ஜெயிப்பாரா என்பது தான் கதை
தற்போது வைரலாகி வரும் அன்னபூரணி ட்ரைலர் இதோ..