சின்னத்திரையில் மர்மதேசம், ரமணி vs ரமணி உள்ளிட்ட சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தேவர்தர்ஷினி. இவர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவர் அதே திரையில் பிரபலமான சேத்தன் என்பவரை தேவதர்ஷினி கடந்த 2002 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு நியத்தி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நியத்தி மலையாளத்தில் ராணி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நியத்தி தற்போது க வ ர்ச் சியான உடையில் எடுக்கும் பு கைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த பு கைப்படங்கள்…