மருத்துவமனையில் இருந்து வெளியான விஜயகாந்த்தின் பு கைப்படம்…!! மனைவி வைத்த வேண்டுகோள்…!! என்ன தெரியுமா…?

Uncategorized

பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல் நல கு றை வு காரணமாக சென்னையில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு இருக்கிறார். தீ வி ர சி கி ச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் உடல்நிலையில் பி ன் னடைவு ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி ரசிகர்களை சோ க ம் அடைய வைத்து இருக்கிறது.

பல பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்தை நலம் விசாரித்து வருகின்றனர். அதனால் மருத்துவமனைக்கு தற்போது போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி இருக்கிறது.

விஜயகாந்த் வென்டிலேட்டரில் இருக்கிறார் என வ த ந்தி பரவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தான் இந்த பு கைப்படங்களை அவரது மனைவி வெளியிட்டு இருக்கிறார். தயவு செய்து வீண் வ த ந்திகளை ப ரப்பா தீங்க என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *