இரண்டாவது காதலும் இப்படியா!! பப்லு -ஷீத்தல் இவர்கள் பி ரி வுக்கு காரணம் இதுதான்!! பயில்வான் ஓபன் டாக்

இரண்டாவது காதலும் இப்படியா!! பப்லு -ஷீத்தல் இவர்கள் பி ரி வுக்கு காரணம் இதுதான்!! பயில்வான் ஓபன் டாக்

General News

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து தனது நடிப்புத் திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பிரித்திவிராஜ் என்கிற பப்லு. இவர் கடந்த 1994 -ம் ஆண்டு பீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார்.

ஆனால் சில காரணத்தால் பப்லு பீனாவை 2022 -ம் ஆண்டு வி வா கர த்து செய்து விட்டு ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் தனித்தனியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

தற்போது பப்லு – ஷீத்தல் இருவரின் பி ரி வு குறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், பப்லு – ஷீத்தல் இருவரும் சந்தோஷமாக ஒன்றாக இருந்து வந்தனர். தற்போது இருவரும் சந்தோஷமாக பி ரி ந்து உள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பைண்டிங் இல்லாமல் இருவரும் இருந்ததால் தான் தற்போது பிரிந்து விட்டார்கள் என்று பயில்வான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *