இதற்கு ஆண்களுக்கு 5 நிமிஷம் போதும்…!! ஆனால் பெண்களுக்கு..!! பு ல ம்பும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி…!!

General News

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனி ஒரு இடத்தினை பிடித்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா அதன் பின்பும் கணவரிடம் இருந்து தனியாக வாழ்ந்து தன்னை கொ டு மைப்படுத்துவதாகவும் பு கா ரளித்தார். வி வா கர த் து பெரும் சூழ்நிலையில் இருக்கும் ரச்சிதாவின் தந்தை சமீபத்தில் ம ர ணம டைந்தார்.

இதற்கிடையில் தினேஷ் தன் மனைவிக்காகத் தான் பிக் பாஸ் சென்றதாகவும், அங்கு சில விசயங்களையும் பகிர்ந்தார். சமீபத்தில் ரச்சிதா பேட்டியொன்றில், நான் ஆண்களைப் பார்த்து ஏ ங் கி இருப்பதாகவும், ஏனென்றால் ஒரு நிகழ்ச்சிக்கோ வேலைக்கோ தயாராக வேண்டும் என்றால் ஆண்களுக்கு 5 நிமிடம் போதுமானது  அவர்கள்  தயாராகி விடுகிறார்கள்.

ஆனால் பெண்கள் எங்களால் தான் அப்படி தயாராக முடியவி ல் லை என்று வே த னைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் புடவை அணியும் போது நான் சிரமப்பட்டு அணிவதாகவும், ஆனால் அது என் அடையாளமும் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியலின் போது நான் கட்டிய சேலையை போல் பெண்கள் பலர் கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

எப்போதும் என் ஆடை விசயத்தில் க வ னம் செலுத்த அதுதான் காரணம் என்று கூறியுள்ளார். இருந்தாலும் ஆண்கள் 5 நிமிடத்தில் முடித்து விடக்கூடிய வேலையை பெண்கள் 15 முதல் 30 நிமிடங்களாக செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்று வே த னையுடன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *