சின்னத்திரையில் பிரபலமான நடிகை மகாலட்சுமி. இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் பு கைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருப்பதி கோயிலில் முறைப்படியாக நடந்தது. அதன் பிறகு சமூக வலைதள பக்கங்களில் பெரிய அளவில் பேசப்பட்டனர்.
தொடர்ந்து நல்லபடியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு தி டீ ரென பி ரச் ச னைகள் வர ஆரம்பித்தது. அதாவது சில மோ ச டிகள் செய்த பு காரின் பெயரில் ரவீந்தர் கை து செய்யப்பட்டார். தற்பொழுது வெளியே வந்த அவர் தனது குடும்பத்துடன் அழகாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ரவீந்தர் தனக்கு டா ர் ச் சர் கொடுப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மகாலட்சுமி கூறியுள்ளார். அதில் அவர் சொன்னது என்னவென்றால் ரவிந்தரின் உடல் எடையைக் குறைக்க நாங்கள் பலவற்றை முயற்சி செய்தோம்.
ஆனால் முறையான டயட்டை அவர் பின்பற்றுவது கி டையாது. அதோடு மட்டுமில்லாமல் அவருடன் இருக்கும் போது என் டயட்டையும் பின்பற்ற முடியாது என்றும், நான் டயட்டை பின் தொடரும் போது நான் தூ ங்கிக் கொண்டிருந்தாலும் கூட என்னை எழுப்பி சாப்பிட வைத்து விடுகிறார் என்றும் தெரிவித்தார். எனவே என்னாலும் டயட்டை மெயிண்டையின் செய்ய முடியவி ல் லை.
நான் அதிகமாக சாப்பிட மாட்டேன். ஆனால் சாப்பிட ஆரம்பித்து விட்டால் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு விடுவேன் என்று கூறினார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதனால் தான் ஞாயிற்று கிழமை ஆச்சுன்னா பெரிய ஹோட்டலுக்கு போய் ஒரு கட்டு கட்டிட்டு போட்டோ போட்டுட்டு இருக்கீங்களா எனக் கூறி கமெண்ட் அ டி த்து வருகின்றனர்.