நடிகர் சிவக்குமார் நடிப்பதை நி று த் த காரணமே இந்த நடிகை தான்…!! உண்மையை உ டை த்த பிரபலம்…!! அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!!

Cinema News

தென்னிந்திய திரையுலகில் பெரும் புகழ் பெற்ற நடிகர் சிவகுமார் அவர்கள். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த ஓவியர், பேச்சாற்றல் மிக்க சிறந்த பேச்சாளர். இவரின் பேச்சை கேட்பதற்கு ஒரு தனி கூட்டமே உள்ளது. அது மட்டுமின்றி இவர் ஏழை, எளிய மாணவர்களை தன் சொந்த செலவில் படிக்க வைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இவர் 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அது மட்டும் இன்றி இவர் நடித்த சரஸ்வதி சபதம் , கந்தன் கருணை, திருமால் பெருமை, போன்ற பக்தி திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற படங்களாகும்.

இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அதில் சித்தி, அண்ணாமலை, வீட்டுக்கு வீடு போன்ற தொடர்கள் மக்களிடையே பெரும் புகழ் பெற்ற சீரியல் ஆகும். இவர் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு நடிப்பதையே நிறுத்தி விட்டார்.

பல ஆண்டுகள் கடந்தும் அவர் எந்த படத்திலும் நடிப்பதில்லை. அதற்குப் பிறகு லட்சுமி என்ற சீரியலில் ஒரு சீரியலில் மட்டும் நடித்துள்ளார். அதற்குப் பிறகு அவர் முழுமையாக நடிப்பதே நிறுத்தி விட்டார். அதற்கு காரணம் என்பதையும் எவருக்கும் இவர் கூறவில்லை. ஆனால் இப்போது அவர் நடிப்பதை நிறுத்தியதற்கான காரணத்தை ஒருவர் கூறியுள்ளார்.

அது வேறு யாருமில்லை இயக்குனர் சித்ரா லட்சுமணன் தான். அது என்னவென்றால், நடிகர் சிவக்குமார் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு நடிகை இவரிடம் போனில் க த் தி பேசினாராம். அப்பொழுது நடிகர் சிவகுமார் நான் நடித்து முடிக்கும் வரை யாரிடமும் போனில் பேச வே ண் டாம் என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த நடிகை இத்தனை வருஷமாக நடிக்கிறீர்கள். நீங்க பேசுற ட ப்பி ங் பார்த் துக்கோங்க என்று சொன்னாராம். அந்த ச ம் பவத்திற்குப் பிறகு நடிகர் சிவகுமார் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், அப்படி பேசியது யார் என்றும், அந்த நடிகையின் பெயரையும் அவர் வெளியே சொ ல்லவி ல்லை. இது தற்போது ரசிகர்களிடையே அதிக ப ரப ரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *