நீயெல்லாம் ஒரு பொண்ணா தூ என்று காரி துப்பி அர்ச்சனாவை எல்லை மீ றி தி ட்டிய நிக்சன்... ஏய் மரியாதையா பேசு...! முட்டி மோ திக் கொண்ட நிக்சன், அர்ச்சனா... ப ரப ரப்பு புரொமோ...!!

நீயெல்லாம் ஒரு பொண்ணா தூ என்று காரி துப்பி அர்ச்சனாவை எல்லை மீ றி தி ட்டிய நிக்சன்… ஏய் மரியாதையா பேசு…! முட்டி மோ திக் கொண்ட நிக்சன், அர்ச்சனா… ப ரப ரப்பு புரொமோ…!!

Big Boss videos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  பிக்பாஸ் 7வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே வெற்றிகரமாக ஓடும் நிகழ்ச்சி என்று கூட சொல்லலாம். கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட்டு என்ட்ரி, டபுள் எலிமினேஷன் எல்லாம் முதல் 50 நாட்களிலேயே நடந்து விட்டது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறிய நிலையில் நேற்று பிக் பாஸ் வீடு கல்லூரியாக மாறியது. இதில் போட்டியாளர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக பிரிந்தனர். இந்த டாஸ்கில் அர்ச்சனா, மாயா மற்றும் பூர்ணிமாவை வச்சி செய்த நிலையில் நிக்சன், அர்ச்சனாவை வச்சி செய்தார். இ று தியில் இந்த டாஸ்கின் முடிவில் நிக்சன் மற்றும் ரவீனாவிற்கு Gold ஸ்டார் வழங்கப்பட்டது.

அடுத்து வரும் 40 நாட்களில் என்னென்ன திருப்பங்கள், அதிரடி நடவடிக்கைகள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கூட அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு க டு ம் வா க்குவா தம் ஏற்ப்பட்டது. அப்போது அர்ச்சனாவை காரி துப்பி, வாடி போடி, நாயே என்றெல்லாம் பேசினார் நிக்சன். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீண்டும் அர்ச்சனாவை திட்டி இருக்கிறார் நிக்சன். அதில் ‘ நான் கலாய்க்க ஆரம்பித்தால் 3 நாள் அலுவ, மூஞ்ச பாரு கருமம், சும்மா வினுஷா, வினுஷானு சொன்ன சொருகிடுவேன் என்று எ ல்லை மீ றி மி ரட்டி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *