வி வாகர த் துக்கு பின் காதலருடன் 2-ஆம் திருமணம்!! திருமணமாகி ஒரு சில மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட அமலா பாலின் பு கைப்படம்…!! அ தி ர்ச் சியில் ரசிகர்கள்..!!

General News

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அமலா பால். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். இப்படத்தினைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார்.

அதன் பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வே றுபாடு ஏற்பட்டு வி வாகர த் து பெற்று பி ரி ந்தார். அதன் பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டு நண்பர்களுடன் பார்ட்டி என்று இருந்து வந்தார். சமீப காலமாக க வர் ச் சி பு கைப்படங்களை பகிர்ந்து வந்த அமலா பால், நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால், கணவருடன் கைக்குழந்தையை வைத்து எடுத்த பு கைப்படத்தை வெளியிட்டு ஷா க் கொடுத்தார். தற்போது அவரின் தோழியும் நடிகையுமான Pearle Maaney-வின் வளைக்காப்பு நிகழ்ச்சியில் எடுத்த பு கைப்படத்தை பகிர்ந்துள்ளார் அமலா பால்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *