விஜயகாந்தை பற்றி த வ றான செய்திகளை கேட்டு அதை நினைத்து நினைத்து க வ லை யில் இ ற ந்த திரைப்பிரபலம்...!! அ தி ர் ச் சியில் திரையுலகம்...!!

விஜயகாந்தை பற்றி த வ றான செய்திகளை கேட்டு அதை நினைத்து நினைத்து க வ லை யில் இ ற ந்த திரைப்பிரபலம்…!! அ தி ர் ச் சியில் திரையுலகம்…!!

Death News General News

திரைத்துறையில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக இருந்தவர் தான் வேலுமணி. இது தவிர இயக்குநர் வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுபார், ரிதம், உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்தின் தீ விர ரசிகரான இவருக்கு, விஜயகாந்த் நடித்த தேவன் படத்தில், வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. சினிமா மட்டும் அ ல் லா மல், விஜயகாந்த் அரசியல் சம்பந்தமாகவும், அரசியல் மேடைகளில் பேசுவது குறித்தும் வேலு மணியிடம் கலந்து ஆலோசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

விஜயகாந்தின் அன்பை பெற்ற இவர், அவர் உடல் ந லிவ டைந்து  ஒய்வில் இருந்த போதும் ஒரிரு முறை சந்தித்து வந்துள்ளார். இந்த தருணத்தில் விஜயகாந்த் பற்றிய அ வதூ று செய்திகள் ப ர வி வந்த நிலையில் அதை நினைத்து நினைத்து அதிக க வ லை பட்டுள்ளார். சரியாக சாப்பிடாமல், எப்போதும் மன கு ழ ப்பத்துடன் காணப்பட்ட வேலுமணி, இன்று காலை தி டீ ர் என ஏற்பட்ட மா ரடை ப்பு காரணமாக உ யிரி ழந் தார்.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த வேலுமணி தன்னுடைய சகோதரன் மற்றும் சகோதரியின் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் இ று தி சடங்கு அவரது சொந்த ஊரான கடலூரில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இ ர ங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *