என் கூட ரிலேஷன்ஷிப்பில் இருப்பியா…? பெண் போட்டியாளரிடம் கேட்டாரா விஷ்ணு? அதுவும் யாரிடம் தெரியுமா…? வை ர ல் வீடியோ..!

Big Boss videos

என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பியா? என்று விஷ்ணு கேட்டதாக பெண் போட்டியாளர் ஒருவர் சக போட்டியாளர்களிடம் கூறி இருப்பது ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஒரு சில ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் கூட, இதுவரை எந்த ஜோடியும் தாங்கள் காதலர்கள் என்று உறுதி செய்யப்படவி ல் லை. கடந்த சில நாட்களாக விஷ்ணுவிடம் பூர்ணிமா நெருக்கமாக பழகி வந்தாலும் தி டீ ரென இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து வே று பாடு ஏற்பட்டு ச ண் டை வந்து விட்டது.

இந்த நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அனன்யாவிடம் என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாயா என்று விஷ்ணு கேட்டதாக மாயா, பூர்ணிமா குரூப்பில் உள்ளவர்கள் கூறி இருப்பது தான் தற்போது ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான் மு டி யாது என்று சொன்னவுடன் பேச்சை மாற்றி ’எனக்கு ஆதரவாக இருப்பாயா என்று தான் கேட்டேன் என்று கூறியதாகவும் ஏன் ஒரு நண்பராக இருந்து ஆதரவாக இருக்க கூடாதா? ரிலேஷன்ஷிப்பில் இருந்து தான் ஆதரவாக இருக்க வேண்டுமா என்று தான் கூறியதாகவும் அனன்யா தெரிவித்தார்.

உண்மையில் விஷ்ணு, அனன்யாவிடம் அவ்வாறு கேட்டாரா? அவ்வாறு கேட்டிருந்தால் 24 மணி நேர நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் கண்களில் பட்டு, அது குறித்த வீடியோ இணையத்தில் வை ர லாகி இருக்குமே? விஷ்ணு மீது அ பா ண்டமாக அனன்யா பொ ய் சொல்லுகிறாரா? இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் இதனை கமல் முன் அனன்யா ஏன் சொல்லவி ல் லை? என்ற பல கே ள்விகள் பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *