ஒரே ஒரு பாட்டு தான்..!! 4 பேருக்கு வி வாகர த்து…!! யார் யார் தெரியுமா…? என்ன பாடல் தெரியுமா…?

General News

பொதுவாக சினிமாத்துறையில் காதலித்து திருமணம் செய்து கொள்வது எப்படி ஒரு சாதாரண விஷயமோ அதேபோலத்தான் வி வாகர த்து செய்வதும் சமீப காலமாக சகஜமாகி விட்டது. அந்த வகையில் ஒரு படத்தின் பாடலுக்கு பணியாற்றிய பிரபலங்கள் வி வாகர த்து செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2011ல் வெளியான படம் தான் மயக்கம் என்ன. இப்படத்தில் இடம் பெற்ற பிறை தேடும் இரவிலே என்ற பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்பாடலுக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க அவரது மனைவி  சைந்தவி பாடியிருப்பார். இந்த பாடலில் பணியாற்றிய 4 பேரும் விவாகரத்து பெற்றுள்ள செய்திதான் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது இப்படத்தின் இயக்குனர் செல்வராகவன் அந்த நேரத்தில் சோனியா அகர்வாலை வி வாகர த்து செய்திருந்தார் நமக்கு தெரிந்தது. அதேபோல் சமீபத்தில் அப்படத்தில் நடித்த தனுஷ் ஐஸ்வர்யாவிடம் வி வாகர த்து வேண்டும் என்று கேட்டுள்ள செய்தியும் நாம் கேள்விப்பட்டது தான்.

இந்த லிஸ்ட்டில் தற்போது அந்த பாடலுக்கு இசையமைத்த ஜி வி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவியும் சேர்ந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் இருவரும் பி ரிந் து வாழப்போகிறோம் என்று அறிக்கை வெளியிட்டு ப ரப ரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதனை நெட்டிசன்கள் கலாய்த்தபடி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Yogi babu Memes (@yogibabumeme)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *