பு யலா ல் பா தி க்கப்பட்ட மக்களுக்கு கோடியில் நன்கொடை கொடுத்த சன் டிவி..! எத்தனை கோடி தெரியுமா..?

General News

டிசம்பர் மாதம் என்றாலே சென்னைக்கு பி ரச் ச னை தான். ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் அதிகமாக மழை பெய்து சென்னை முழுவதையும் ஒரு தா க்கு தா க் கி விடுகிறது. இதனால் மிகப்பெரிய பே ரி ழ  ப்பு ஏற்படுகிறது. அதிக மழை பொழிவதால் புயல், வெள்ளம், ஏரி திறப்பு என பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எப்போதும் சென்னையை ஆட்டி வைக்கும் புயல் இந்த வருடம் மட்டும் சென்னையை சும்மா விடுமா என்ன..?  3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்சாம் புயல் சென்னையை ஒரு உ லுக்கு உ லுக்கியது.

இதனால் மிகப் பெரிய பே ரி ழ ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பழைய நிலைமைக்கு தற்போது வரை திரும்ப முடியாமல் பல இடங்களில் த வி த்து வருகிறார்கள் அது மட்டும் இ ல் லா மல் சாப்பாடு தங்க இடம் இல் லா மல் வாழ்வாதாரத்தை இ ழ ந்து மிகவும் தவித்து வந்தார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் KPY  பாலா தான் சம்பாதித்த பணத்தை எடுத்து சென்னை மக்களுக்காக செலவு செய்தார்.

அது மட்டுமி ல் லா மல் சென்னை தான் எனக்கு சோறு போட்டது. இந்த சென்னைக்கு ஒரு இ ழ ப்பு என்றால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்பது போல் வசனம் பேசி தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்து வந்தார். சென்னையில் இன்னும் பல இடங்கள் பழைய நிலைமைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.

தண்ணீர் தேங்கி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பல பிரபலங்கள் உதவி கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சன் நெட்வொர்க் குழுமம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஐந்து கோடி ரூபாய் செக்கை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் கொடுத்துள்ளார். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக சன் பிக்ச்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *