தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாகவும் அமைந்துள்ளது. ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 170, 171 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது பு கைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வை ர லாகும். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவரின் சிறு வயது பு கைப்படம் ஒன்று வை ர லாகி வருகிறது. ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கும் அந்த நடிகர் யார் எனக் கேட்டு பலரும் கே ள்வி எழுப்பி வருகிறார்கள்.
அவர் வேறு யாருமி ல் லை, தளபதி விஜய்யின் தம்பியும் பிரபல நடிகருமான விக்ராந்த் தான். ஆம், நடிகர் விக்ராந்த் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கிறார். இன்று ரஜினியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த பு கைப்படத்தை சமூக வலைத்தளத்தில் விக்ராந்த் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்து விக்ராந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.