தற்போது ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோரது திருமணம் பற்றி தான் ஒட்டு மொத்த இணையமும் பேசி கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக ட்ரெண்டிங் நியூஸ் இவர்கள் திருமணம் தான். இவர்களின் திருமணத்தைப் பற்றி பேசாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்.
மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், அவர் பணத்திற்காகத் தான் இந்த திருமணத்தை செய்து கொண்டார் என பல ட்ரோல்கள் வந்தன. ஆனால் அதற்கெல்லாம் ரவீந்தர் – மஹா ஆகிய இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்து அவர்களுக்கு ப தில டி கொடுத்தனர்.
ரவீந்தருக்கும் இது இரண்டாம் திருமணம் தான். அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பி ரி ந் து விட்டனர். அது பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதாவது கவின் நடித்த ‘நட்புனா என்னானு தெரியுமா’ என்கிற படத்தை தயாரித்ததால் தான் ரவீந்தருக்கும் அவர் மனைவிக்கும் இடையே விவாதம் ஏற்பட்டு வி வா கர த் து நடந்ததாம். அந்த படம் தயாரிப்பது அவர் மனைவிக்கு பி டிக்கவி ல்லையாம். ஆனால் இவர் மனைவி பேச்சை கேட்கவில்லையாம். அதனால் தான் வி வாகர த்து ஆனது என கூறி இருக்கிறார்.