சமீபத்தில் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகரும் சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யா – ஆதிக் திருமணம் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை தன்னுடைய சொந்த சகோதரி தேன் குழலியின் மகன் குணால் என்பவருக்குத்தான் முதலில் திருமணம் முடித்து வைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் பிரபு – தேன் குழலி இடையே சொத்துப் பி ர ச் சனை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த பி ர ச் ச னை அதிகமாக ஐஸ்வர்யா குணலை வி வா கர த் து செய்து விட்டார்.
இதனை அடுத்து தான் ஐஸ்வர்யா ஆதிக் ரவிச்சந்திரன் இடையே காதல் மலர்ந்து உள்ளது. தன்னை விட 10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ஆதித் ரவிச்சந்திரன். மேலும் நடிகர் பிரபு கணிசமான சொத்துக்களை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வரதட்சணையாக கொடுத்திருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். நகை மற்றும் சொகுசு பங்களா மட்டும் சில கோடிகளை தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.