தமிழ் சினிமாவில் 80, 90களின் ஆரம்பத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இன்று வரை தாங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் அவரது 72 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், 170வது படத்தின் டைட்டில் வேட்டையன் என்று அறிவிக்கப்பட்டது. சினிமாத்துறையில் ரஜினிகாந்த் பல நடிகைகளுடன் கி சுகி சுவில் சி க் கி னார். ஆனால், சினிமாவில் இடம் பெறாத லதாவை திருமணம் செய்து நன்றாக வாழ்ந்து வருகிறார்.
ரஜினிகாந்துடன் பல நடிகைகள் பலமுறை ஜோடிப்போட்டு நடித்துள்ளார்கள். அப்படி நடிகை குஷ்பூவும் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அந்த வகையில், அண்ணாமலை படத்தில் வயதான லுக்கில் ஒரு சில காட்சிகளில் நடிக்கும் போது, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார் ரஜினி. அப்போது குஷ்பூவை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
இதை கவனித்த நடிகை குஷ்பூ, ஏன் இப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதும், உன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் கொடுத்து வைத்தவன் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் இந்த வயதான கெட்டப்பிலும் நீ படு சூப்பராக இருக்கிறாய் என்று குஷ்பூவை வர்ணித்து கூறியிருக்கிறாராம். அதன்பின் இயக்குனர் சுந்தர் சி தான் குஷ்பூவை திருமணம் செய்து, அந்த கொடுத்து வைத்தவனாக மா றியிருக்கிறார்.