விஜயகாந்த் ம ர ண த்தில் இருந்தே இன்னும் மீண்டு வ ராத நிலையில் சற்றுமுன் இன்னொரு பிரபல முன்னணி தமிழ் சீரியல் நடிகர் தி டீர் ம ர ண ம்..!! அவர் யார் தெரியுமா..?? இவர் இத்தனை சீரியல்களில் நடித்துள்ளாரா..!!

Death News

தமிழ் மக்களால் மிகவும் நன்றாக அறியப்படும் எதார்த்தமான மற்றும் வேடிக்கையான துணை நடிகர் தான்  அன்பழகன். இவர் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். அவர் 2006 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சித் துறையில் அறிமுகமானார். டீன் ஏஜ் நண்பர்களின் குழுவை அடிப்படையாகக் கொண்ட அவரது முதல் தமிழ் தொலைக்காட்சித் தொடரான ​​கனா காணும் காலங்களில் நடித்ததால் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டார்.

அதில் அவர் pt டீச்சராக நடித்தார். அதன்பிறகு, அன்பழகன் பல தமிழ் மொழி சீரியல்களில் துணை நடிகராகக் காணப்பட்டார். ஆபீஸ், தாயுமானவன், ரெட்டை வால் குருவி போன்ற பல சீரியல்களில் நடித்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதா ராமன் ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது திடீரென மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவு சின்னத்திரையில் உள்ள பல நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களும், திரையுலகினரும் இவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். நடிகர் விஜயகாந்தின் மறைவிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் இவரது மரணம் ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *