தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா எனும் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார். அதன் பின்னும் தொடர்ச்சியாக தமிழில் பல படங்கள் நடித்தார். இருந்தாலும் இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.
வனிதா முதல் திருமணம் செய்து கொண்டவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அவரின் பெயர் தான் விஜய் ஸ்ரீஹரி. கருது வேறுபாடு காரணமாக இவர் முதல் கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் இவரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி தாயை பி ரி ந்து தாத்தா விஜயகுமார் வீட்டில் வசித்து வருகிறார். விஜய் ஸ்ரீ தன்னுடைய மகன் அவனை தன்னிடம் ஒப்படைக்க வனிதா விஜயகுமாரிடம் ச ண் டை இட்டார். இந்த பி ர ச் சனை கோர்ட்டு வரைக்கும் சென்றது.
இதனால் தந்தை மற்றும் மகளுக்கு இடையே பெரும் வி ரி ச ல் ஏற்பட்டது. தற்போது வரை இவர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது இரு மகள்களுடன் சொந்தக்காலில் நின்று வருகிறார் வனிதா. அதன் பின்னர்இவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இது குறித்து ரவீந்தர் க டு மை யாக அந்த சமயத்தில் வி மர்சனம் செய்திருந்தார். தற்போது ரவீந்தர் வேறொரு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து முதல் முறையாக பேசிய வனிதா கூறியதாவது, நான் அவரிடம் பேசிய பின்னர் அவர் என் நிலைமையை புரிந்து கொண்டார். பின்னர் அவர் சேனலுக்கு நான் பேட்டி கொடுத்தேன். அந்த பேட்டியை அவர் வெளியிடவில்லை. தற்போது அவர் திருமணம் செய்வது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரும் பல மீடியாவுக்கு பேட்டியளித்து வருகிறார். சும்மாவே ரவீந்தர் உ சொல்ல சொன்னால் ஊ… ஊ…. சொல்லுவார். அதுக்காகவே அவர் தற்போது திருமணம் செய்திருப்பார் என வனிதா கூறியுள்ளார். இதோ வீடியோ…