தமிழ் சினிமா உலகில் பல காமெடி நடிகர்கள் ஒவ்வொரு காலத்திற்கேற்ப வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் முத்துக்காளை. இவர் ராஜபாளையத்தை சேர்ந்தவர். இவர் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார். பின் சினிமாவில் ஸ் ட ன்ட் துறையில் சேர வேண்டும் என்ற ஆ சையில் படிப்பை நி று த்தி விட்டு கராத்தே கற்றுக் கொண்டு அதில் பிளாக் பெல்ட் வாங்கினார். பின்னர் சினிமா துறைக்குள் க ஷ் ட ப்பட்டு நுழைந்தார்.
இயக்குனர் எல்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்மனம் என்ற படத்தின் மூலம் தான் முத்துக்காளை நகைச்சுவை நடிகராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் பேய் இருக்க பயமேன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அதோடு 8ம் வகுப்பு மட்டுமே படித்த முத்துக்காளை படிக்க மு டியா ததை எண்ணி கண் க ல ங்கி க ஷ் டப்பட்டு பி.ஏ படித்து முடித்து, எம் பி தமிழ் மேற்பட்டப் படிப்பை படித்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் சில வருடங்களுக்கு முன் தொடர்ந்து கு டியில் மூ ழ்கி இருந்ததால் முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தை பி டி க்காமலே வந்த வேகத்தில் கா ணாமல் போய் விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் ப கிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு சின்ன வயதிலிருந்தே பைட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், எ திர்பாராமல் நடிகராக வாய்ப்பு வந்தது. சரி வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தான், நான் நகைச்சுவை நடிகர் ஆனேன். மேலும், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு கு டிப்ப ழக்கம் வந்து விட்டது. அதனால் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி வரை நான் ரொம்ப கு டி த்துக் கொண்டிருந்தேன்.
வடிவேல் அண்ணன் கூட இதைப் பற்றி கிண்டலாக ‘குடிச்சு குடிச்சு நீ சா கப் போகிறாய்’ என்று சொல்லுவார். அந்த அளவுக்கு நான் அதிகமாக கு டி த்துக் கொண்டிருந்தேன். பின் ஒரு சூழலால் என் குடியை விட்டு என் குடும்பத்தோடு இப்போது நான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் கு டி யினால் நான் பல இடங்களில் அ வ மா னங்களையும், பட வாய்ப்புகளையும் த வற விட்டிருக்கிறேன். எனக்கு 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. என்னுடைய திருமணத்திற்கு பெரிய நடிகர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள்.
அப்போது என்னோட ரிசப்ஷனில் நாங்கள் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் மட்டும் என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, வடிவேல் அண்ணனும் – விவேக் சாரும் சேர்ந்து ஒன்றாக ஒரே நிகழ்வுக்கு எப்போதும் போக மா ட்டார்கள். அப்படி போனாலும் தனித் தனியாகத் தான் போயிட்டு வருவார்கள். ஆனால், என்னுடைய திருமண வரவேற்பு விழாவில் வடிவேல் அண்ணனும் – விவேக் சாரும் சேர்ந்து எங்கள் கூட சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.
நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவை விட விவேக் தன் உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு அதிகமாக உதவி செய்வார். திரைக் கலைஞர்களின் பிள்ளைகளின் படிப்புக்கு கூட உதவுவார். நடிகர் விவேக் அவர்கள் புத்தகங்கள் அதிகம் படிப்பதால் அவருக்கு காமெடி ஐடியாக்கள் நிறைய வரும். ஆனால் வடிவேலு அப்படி இல்லை. மேலும், விவேக்குடன் யாராவது சேர்ந்து படம் நடித்து விட்டால், மீண்டும் தன்னுடன் அந்த கலைஞர்களை வடிவேலு சேர்த்துக் கொள்ள மாட்டார். தன் உடன் பயணிப்பவர்களை வடிவேலு வளரவும் விட மாட்டார் என்று கூறியுள்ளார் முத்துக்காளை.