உருவ கே லிக்கு உள்ளான சூர்யா பட நடிகை.!! கே லிகளால் மனம் நொ ந்து வ ரு ந்தும் நடிகை.!! ராஷ்மிகா மனிதனா போல் தான் இருக்கணுமா என்ன வ ரு த் தம்.!! எந்த நடிகை தெரியுமா.?

உருவ கே லிக்கு உள்ளான சூர்யா பட நடிகை.!! கே லிகளால் மனம் நொ ந்து வ ரு ந்தும் நடிகை.!! ராஷ்மிகா மனிதனா போல் தான் இருக்கணுமா என்ன வ ரு த் தம்.!! எந்த நடிகை தெரியுமா.?

Cinema News Image News

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் தான் சூறரை போற்று. இந்த படத்தின்  கதாநாயகியாக நடித்தவர் தான் அபர்ணா பாலமுரளி. 27 வயதாகும் நடிகை அபர்ணா பாலமுரளியை அதற்குள்  அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா என சிலர் உருவ கேலி செய்துள்ளதாக தற்போது ச ர் ச் சை எழுந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் அறிமுகமானார் இவர்.

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவருக்கு சூர்யாவுக்கு ஜோடியாக சூறரை போற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்து தேசிய விருதையும் வென்றார். அந்த படத்தில் அவர் நடித்த பொம்மி என்கிற கதாபாத்திரம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. பல இளைஞர்கள் பொம்மி போல் தான் தனக்கு மனைவி வேண்டும் என்று  கேட்கும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தது.

சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நிலையில் அதன் பின் இவர் விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடிப்பார் என்று சொல்லி வந்த நிலையில் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் தமிழில் அமையவி ல் லை. அது மட்டுமல்லாமல் சினிமாவில் ஒல்லியாக இருக்கும் நடிகைகளுக்கு மட்டுமே ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பது பற்றிய ச ர் ச் சை ஒன்று எழுந்துள்ளது.

பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா போன்ற நடிகைகள் ஒ ல் லியாக இருப்பதினால் தான் ஹீரோயினாக நடிக்க அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், தனக்கு இணையதள பக்கத்தில் உருவ கே லி போன்ற  விஷயங்கள் நடப்பதாகவும் அவர் ஓ ப்பனாக பேசி உள்ளார். நடிகர்கள் உருவத்தை பற்றி க வ லைப்ப டாமல் சா தித்து உள்ளனர்.

அதே போல நடிகைகளுக்கும்அவர்களிடையே இருக்கும் திறமையை பார்த்தால் நன்றாக  இருக்கும் என்று பேசி உள்ளார்.  இவர் நடிப்பில் அடுத்ததாக நித்தம் ஒரு வானம் என்ற படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த படத்தில் அசோக் செல்வணுடன் நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *