திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய கனவு என்றே சொல்ல வேண்டும். ஆணாக இருந்தால் தனக்கு வரும் மனைவியை பற்றியும், பெண்ணாக இருந்தால் கணவனை பற்றியும் சில கற்பனைகள் இருக்கும். அப்படி ஒரு திருமணத்தில் கழுத்தில் தாலி ஏறியதும் மணப்பெண் துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சி இணையத்தில் படு வை ர லாகி வருகின்றது.
ச மீப காலங்களில் ஒரு சில திருமண நிகழ்வுகளில் ஏதாவது எ திர்பா ராத ச ம் பவங்கள் நடைபெற்று அது காணொளியாக வெளியாகி இணையத்தை தெ றி க்க விடுகின்றது. இந்த திருமணத்திலும் அவ்வாறான காணொளி ஒன்று தான் இணையத்தை அ னல் ப றக்க வைத்துள்ளது.
ஆம் திருமண மேடையில் மணமக்கள் அமர்ந்திருக்க ஐயர் தாலி எடுத்து கொடுத்ததும் மணமகன், மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட செல்லும் நேரத்தில் மணப்பெண்னோ து ள்ளிக் கு தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இறுதியில் மணமேடை என்று கூட பார்க்காமல் தனக்கு தாலி கட்டிய கணவரை இ று க்கி அ ணை த்து மு த் தம் கொடுத்து, பெ ரும் ம கிழ்ச்சி அடைந்துள்ளார். இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வை ர லாகி வருகின்றது.