இவர் இப்படி செய்தாரா…? நடிகை என்ற தி மி ரில் தேவயாணி செய்த விஷயம்…!! விஷயம் தெரிந்து மணிவண்ணன் என்ன செய்தார் தெரியுமா…?

Cinema News

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. இவர் அஜித், விஜய், சரத்குமார், விஜயகாந்த், கமல் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். தேவயாணியும் இயக்குனர் ராஜ்குமாரும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானி வீட்டில் சம்மதம் தெரிவிக்காத நிலையில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்ட அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் வங்காள மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் அறிமுகமாகியது தொட்டாற்சிணுங்கி என்ற படத்தின் மூலம்தான். இவர் மொத்தம் 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜீ தமிழின் ஹிட் சீரியலான புது புது அர்த்தங்கள் தொடரில் நடித்து வருகிறார்.

ஒரு படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டில் கேமராமேன் தேவயாணியை பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார். அதைக் கேட்டு தேவயாணி கடும் கோபம் ஆகி இருக்கிறார். இயக்குனர், ஒளிப்பதிவாளர் மட்டுமே என்னை பெயர் சொல்லி அழைக்கலாம். மற்றவர்கள் என்னை மேடம் என்று தான் அழைக்க வேண்டும் என கோபமாக கூறினாராம். அந்த நேரத்தில் இந்த விஷயம் பெரிய பி ர ச் சனை ஆகி இருக்கிறது.

சில நாட்களுக்கு பிறகு ஷூட்டிங் வந்த நடிகர் மணிவண்ணன் நேராக தேவயானியை பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம். ஒருவருக்கு பெயர் எதற்காக வைக்கிறார்கள். கூப்பிடத்தானே தானே எனக் கேட்டு அவருக்கு நோஸ்கட் கொடுத்து இருக்கிறார். மணிவண்ணன் இது பற்றி தேவயானிக்கு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார். அதற்கு பிறகு தான் தேவயானி தான் செய்த த வ றை உணர்ந்து அந்த ஸ்டில் போட்டோ கிராபரிடம் ம ன் னி ப்பு கேட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *