ஈஸ்வரியிடம் திருமணம் பற்றி பேசி ஆ த் திரமடை ந்த கோபி... திருமணத்தை எப்படி நடத்துறனு பாக்கறேன்னு சொல்லும் ஈஸ்வரி....!! இ று தியில் து ணி ச்சலாக பாக்கியா எடுத்த தி டீ ர் முடிவு!!

ஈஸ்வரியிடம் திருமணம் பற்றி பேசி ஆ த் திரமடை ந்த கோபி… திருமணத்தை எப்படி நடத்துறனு பாக்கறேன்னு சொல்லும் ஈஸ்வரி….!! இ று தியில் து ணி ச்சலாக பாக்கியா எடுத்த தி டீ ர் முடிவு!!

Cinema News

விஜய் டிவியில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெற போகிறது என்று பார்ப்போம். கோவிலில் அம்மாவை சந்திக்கும் கோபி க ட்டிப் பி டித்து எப்படி இருக்கீங்க அம்மா என அவரிடம் நலம் விசாரிக்கிறார். பதிலுக்கு ஈஸ்வரியும் நீ எப்படி இருக்கப்பா… எங்க தங்கி இருக்க… சாப்டியா… இல்லையா… என கேட்கிறார்.  நீ திரும்பவும் நம்ம வீட்டுக்கு வந்துடு. உன்ன யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க நான் பாத்துக்குறேன் என ஈஸ்வரி சொல்ல அத பத்தி தான் உங்ககிட்ட பேச வந்தேன் என கூறுகிறார்.

என்னப்பா என்ன விஷயம் சொல்லு என கேட்க நான் ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்மா என சொல்ல ஈஸ்வரி அ தி ர் ச் சி அடைகிறார். இந்த விஷயத்தை கேட்டு அ தி ர்ச் சியாவாதீங்க என சொல்ல, நீ என்கிட்ட விளையாடுற, சும்மா சொல்லாத… என ஈஸ்வரி கேட்க இல்லம்மா சத்தியமா சொல்றேன் என சாமி மீது சத்தியம் செய்ய ஈஸ்வரி பே ர தி ர்ச் சி அடைகிறார்.  உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ஏன் இப்படி பண்ற.. உனக்கு கல்யாணமான ஒரு பையன் இருக்கான், கல்யாண வயசுல ஒரு பையன் இருக்கான், வயசுக்கு வந்த ஒரு பொண்ணு இருக்கு… இப்படி இருக்கும் போது இதெல்லாம் தேவையா? இதெல்லாம் சரியில்ல நீ வீட்டுக்கு வந்துடு என சொல்ல, கோபி எதுக்காகவும் என்னுடைய முடிவை மாத்திகிறதா இ ல்லை என கூறுகிறார்.

இத்தனை வருஷம் குடும்பத்துக்காகவும், பிடிக்காத மனைவியுடன் இவ்வாவு நாள் வாழ்க்கையை வாழ்ந்து என்னுடைய சந்தோஷத்தை தொ லை ச்சதெல்லாம் போதும். இனிமே எனக்கு புடிச்ச வாழ்க்கையை நான் வாழ ஆசைப்படுறேன். தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க என கோபி சொல்ல ஈஸ்வரி கோபியை தி ட் டுகிறார். அதான் எல்லாரும் சேர்ந்து என் ரத்தத்தை உ றி ஞ்சி முடிச்சிட்டு கடைசில சக்கைய தூக்கி போட்டுட்டீங்களே… இதுக்கு மேல இன்னும் என்ன இருக்கு என கோபி ஆ வே சப்பட ஈஸ்வரி என்னடா உலகத்திலேயே நீ மட்டும் தான் குடும்பத்துக்காக உழைக்கிற மாதிரி பேசுற, உன்னை மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க என கூறுகிறார்.

எனக்கு இன்னொரு கல்யாணமானாலும், என்னுடைய பொண்ணுக்கும், குடும்பத்திற்கும் என்ன செய்யணுமோ  அத நான் தவறாமல் செய்வேன் என சொல்ல நீ வீட்ல இருந்து செஞ்சா அது பெருமை. இதுவே வெளியில வேற ஒருத்தியோடு இருந்து செஞ்சா அது அ சி ங் கம் அப்படிப்பட்ட அ சி ங்கமான பணம் எங்களுக்கு தே வையி ல்லை என ஈஸ்வரி சத்தம் போடுகிறார். என்னுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் க ண்டி ப்பாக கல்யாணத்துக்கு வந்து எங்கள ஆசீர்வாதம் பண்ணனும் என சொல்ல, ஈஸ்வரி இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பாக்குறேன் என ச வா ல் விட்டு செல்கிறார்.

இந்த பக்கம் கோபி யார் என்ன சொன்னாலும் ப ரவாயி ல்லை. அம்மா கிட்ட சொல்ல வேண்டியது என்னுடைய கடமை நான் சொல்லிட்டேன் என கூறுகிறார். இந்த பக்கம் பாக்கியா கல்யாணத்துக்கு சமைக்கும் விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்க, அப்போது வரும் ஈஸ்வரி, கோபியின் திருமணம் பற்றி மறைமுகமாக பேச, பாக்கியா இனி என்னுடைய வாழ்க்கையே சமையல் தான். நடந்து முடிந்த விஷயத்துக்காக வீட்டில் மு ட ங்கி கிடந்தா பணம் வராது. இந்த குடும்பத்தை பார்த்துக் கொள்ள தேவையான எல்லா செ ல வையும் நானே கவனிக்கணும்.. அதுக்கு நான் உழைக்கணும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *