தமிழ் சினிமாவில் வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை தீபா என்கிற பவுலின். இவருக்கு வயது 29 ஆகிறது. இவர், நடிகர் விஷாலின் படமான துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். இதனிடையே இவர், சென்னை விருகம்பாக்கத்தில் தனது வீட்டில் த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.
இச்ச ம்பவம் குறித்து வி சார ணையை மேற்கொண்ட கா வல் துறையினர்கள் பல தி டு க்கி டும் தகவல்களை வெளியிட்டனர். தீபா த ற்கொ லை செய்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி போ லீசார் தீ வி ர வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கடிதத்தில், தான் ஒருவரை உ யிருக்கு உ யிராக காதலித்தேன் என்றும், ஆனால் தன்னுடைய காதல் கை க்கூட வி ல்லை என்பதால் நான் இந்த உலகத்தை விட்டு பி ரி ந்து செல்வதாகவும், தன் சா வுக்கு யாரும் கா ரணம் இ ல் லை என எழுதியுள்ளார்.