மஹாலக்ஷ்மி அதை ம ற க்காம எடுத்துட்டு வந்துரு... வரலனா மாமியார் கொடுமை தான்.... ஒரே வாரத்தில் இப்படி மாறிய ரவீந்தர்...!! அ தி ர் ச் சியில் மகாலட்சுமி...!!

மஹாலக்ஷ்மி அதை ம ற க்காம எடுத்துட்டு வந்துரு… வரலனா மாமியார் கொடுமை தான்…. ஒரே வாரத்தில் இப்படி மாறிய ரவீந்தர்…!! அ தி ர் ச் சியில் மகாலட்சுமி…!!

Cinema News General News

பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோரது திருமணம் பற்றி தான் கடந்த 15 நாட்களாக ப ரப ரப் பாக பலரும் பேசினார்கள். மஹாலக்ஷ்மி பணத்திற்காக தான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பல விமர்சனம் எழுந்தது. இப்படி வந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் அவர்கள் பேட்டி கொடுத்து ப தில டியும் கொடுத்தனர். மேலும் அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்ற போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இன்று ரவீந்தர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மஹாலக்ஷ்மி ஷூட்டிங் இருக்கிறது என சொல்லி காலையிலேயே கிளம்பி சென்று விட்டாராம். அவருக்கு புரட்டாசி 1 ஸ்பெஷலாக வெஜிடேரியன் சாப்பாடு செய்து அதை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் கொண்டு சென்று இருக்கிறார் ரவீந்தர்.

சண்டே family time என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு து ரதி ஷ்ட வசமாக வேறு விதமாக இருக்கிறது. அன்பே வா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் சாப்பாடு எடுத்து செல்லும் டன்ஸோ டெலிவரி பாய் மாதிரி ஆகி விட்டேன்.

பொண்டாட்டி.. மஹாலக்ஷ்மி ஷங்கர்.. மறக்காம எல்லா பாத்திரத்தையும் வீட்டுக்கு திருப்பி கொண்டு வந்து விடு. இல்லை என்றால் மாமியார் கொ டு மை மட்டுமின்றி.. அம்மா என்னையும் டன்ஸோவில் சேர வைத்து விடுவார் ஜா க் கிரதை என ரவீந்தர் தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *