வி வா கர த் துக்கு பின் இரண்டாம் கல்யாணம் செய்யும் நடிகை சமந்தா... பிரபல நடிகருடன் ரகசிய காதல்...!!

வி வா கர த் துக்கு பின் இரண்டாம் கல்யாணம் செய்யும் நடிகை சமந்தா… பிரபல நடிகருடன் ரகசிய காதல்…!!

General News

தமிழ் சினிமாவில் அதர்வா நடிப்பில் வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை சமந்தா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் இரு மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2017ல் தான் காதலித்து வந்த நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சில போல்டான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதில் சில ச ர்ச் சை கருத்துக்களில் சி க் கியதால் கணவர் மனைவிக்கு இடையே கருத்து வே று பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 வருட திருமண வாழ்க்கையை மு டி த்துக் கொள்வதாக கடந்த ஆண்டு வி வா கர த் து செய்தியை வெளியிட்டார் நடிகை சமந்தா. அதன்பின் படங்களில் க்ளாமர் காட்டியும், புஷ்பா படத்தில் கு த்தா ட்டம் போட்டும் தன் மார்க்கெட்டை உயர்த்தினார்.

இதனையடுத்து 5 கோடி அளவில் தன் சம்பளத்தை ஏ ற்றிய சமந்தா தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இனிமேல் நடிகர்களுடன் நெ ரு க்கம், ப டுமோ சமான க வ ர் ச்சி காட்சிகளில் நடிக்கப் போவதில்லை என்றும் சமுக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் முக்கிய முடிவை எடுத்துள்ளாராம்.

இந்நிலையில் சமந்தா நாக சைதன்யாவை வி வாகர த்து செய்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தி பேமிலி மேன் 2 படத்தில் நடித்த பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமண செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ச மீபத்தில் கூட என் மகன் இப்போது சந்தோஷமாக இருக்கிறான் என்று நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகர்ஜுனா கூறியது ப ரப்ப ரப்பை ஏற்படுத்தியும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *