அடேங்கப்பா… கோலிசோடா படத்தில் பள்ளி சிறுமியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க… பு கைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

Cinema News

தற்போதெல்லாம் அதிக அளவில் படங்கள் வந்தாலும் அனைத்துப் படங்களும் வெற்றியைப் பெறுவதில்லை. சில படங்கள் நன்றாக இருக்கும் என நாம் எதிர்பார்ப்போம் ஆனால் நாம் எதிர்பார்த்த அளவில் இருக்காது. நாம் எதிர்பார்க்காத படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி விடும். சில படங்கள் கதைக்காகவும், சில படங்கள் பாடல்களுக்காகவும், சில படங்கள் அதில் நடிக்கும் நடிகர்களுக்காகவும் ஓடும்.

சில படங்கள் ஏன் ஓடுகிறது என்றே தெரியாது. எது எப்படி எப்போது வேண்டுமானாலும் நடக்கும்.   அந்த வகையில் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை என்றாலும் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான கோலிசோடா ஹிட்டடித்தது. அதற்குக் காரணம் நல்ல கதைதான்.

இந்த படத்தில் பள்ளி சிறுமியாக நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் 1996ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். செயின்ட் ஜான் என்ற மேல்நிலை பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

இவர் கோலிசோடாவில் நடித்த பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 10 எண்றதுக்குள்ள படத்தில் நடிகர் விக்ரமுக்கு தங்கையாக நடித்தார். இவர் கோலிசோடாவில் நடித்ததற்காக விருதுகளும் வாங்கினார். இவர் அதில் சிறுமியாக இருந்தார். ஆனால் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா…? அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *